Monday, 4 May 2020

#Redemption; #ShortFilm: #RajheshVaidya
Arun Vaidyanathan

இரண்டு மாதங்களாய் அடங்கி இருக்கும் உலகின் நிலையை, அதிலும் மனிதருள் எழும் மாற்றங்கள், அதனால் உண்டாகும் மன அழுத்தங்கள் பற்றி நிறைய படிக்கிறோம்.
இந்த டைரக்டர் எடுத்துக் கொண்டதோ கலையில் மாற்றங்கள்; அங்கீகாரம்... இந்த ஒற்றைச் சொல் தான் உலகத்தில் உள்ளோர், ஓரிடத்தில் தேங்கி நின்றுவிடாமல் செயல்பட்டுக் கொண்டே இருக்கச் செய்யும் உந்துசக்தி. இயக்குனர் அருண் சொல்ல நினைத்ததை, எத்தனையோ விதமாக நம்மையே விளக்கம் தரும் வகையில் இரண்டே நிமிடத்தில், பேசாப் படமதில் உள்ளடக்கியதில் தான் இவரின் வெற்றி என நான் நினைக்கிறேன். இதனை நான் பகிர்ந்ததில் இருந்து நான்கு, ஐந்து, விதமான விளக்கங்கள் வந்தன, வருகின்றன. நீங்களும் சொல்வீர்கள்.

உலகெங்கிலும் ஒரு நிசப்தம். பிரபல வீணை வித்வான் ராஜேஷ் வைத்தியாவின் இசையை உள்ளடக்கிய வீட்டில் துவங்குகிறது கதை..
வீணைகள் மீட்டுவாரன்றி கிடப்பதாயினினும் அழகு.. நெடுஞ்சாண் கிடையாக படுத்துக் கொண்டே வித்வான்; வாசலில் நன்றியுள்ள அவரது பைரவர், எங்கோ ஒரு முதியவள் ஜெபமாலையை உருட்ட, இப்படி ஆரம்பிக்கிறது குறும்படம்..

வீணையை மீட்டிய வித்வான் கைகள் அதனை கண்டவுடன் மீட்ட, ஆயினும் நாத்ததிலும் ஏனோ ஒரு இழையோடும் சோகம். வாசித்த ராகமோ சோகத்திற்கே உரித்தான சாருகேசி! ஆரம்பித்ததும், அவருக்கே ஏனோ உந்துதல் இல்லை, பகிர ஆளின்றி. எங்கோ ஜெபிக்கும் அம்மூதாட்டியின் காதில் விழ, அவள் முகத்தில் சிறு புன்னகை.
வீணையின் நாதம் இயற்கையை விட்டு வைத்ததா? அழகாய் பூ உதிரும் மஞ்சள் பூ, ஒரு கவிதை.
வாசிப்பு முடிந்ததும் அம்மூதாட்டியின் கை அவரை அறியாது தட்ட, தட்டலில் கிடைத்த உந்துதலில் அதே சாருகேசி வாசிப்பில் பரவசம்.
வீணை வித்வான் ராஜேஷ் வைத்தியா பற்றி எழுத எனக்கு தகுதி இல்லை.. அவர் கடவுளின் பரிபூரண அனுக்கிரகம் அவருக்கு.
அந்த சாந்தமே உருவான மூதாட்டியாய்  ரேவதி வைத்யநாதன் அம்மா.. அழகான, அடக்கமான நடிப்பு.. அருமை!
ஒலியிசை கோர்ப்பு, படமெடுத்த விதம் அனைத்துமே அழகு! ஆக இரண்டே நிமிட கவிதை காண்பதற்கு..

The choice of the word redemption chosen for this short film is very interesting. In one's life when one falls down from a level, he or she strives to rise back to the orginal until position is reclaimed.

In this short film, artists in Rajhesh Vaidya & Arun portrayed beautifully on how artists redeemed themselves during the lockdown period and spread happiness, joy to all through what they are passionate about in their respective lives!

The film opens up with a scene showing the entire collection of Rajhesh Vaidya's Veenas are lying unused; then, the artist in him is lying low with no audience to play to.

He redeems himself by picking up his veenai and playing randomly, as if to motivate himself. Yet, he plays Charukesi raagam, raagam mostly associated pathos and/or devotion. Hearing it from afar, Mother Nature blesses him by shedding a flower and an elderly lady appreciates by clapping.. The film ends with Rajhesh Vaidya redeeming himself by playing in sheer joy!

Loved the KB touch in this Arun Vaidyanathan. Crisp and very well done. Need I say about the hero? The sound clarity is awesome! The cinematography is very beautiful.

Do watch this crisp 2 mins short video by a very dear friend of mine! Feel free to spread this joy and happiness!

https://youtu.be/OeXT7_3gNCw

UK - City of Bath

Bath was founded in 1 AD, and gained UNESCO World Heritage title. It is a small city, best explored by foot; it is filled with history and c...