கதிரவனின் முகம் கண்டு
மலரத் துடிக்கும் அழகு
சூரியகாந்தி போல் - தன்
தலைவனின் புன்னகைக் கண்டு
மலரக் காத்திருக்கிறாள்
இதோ இந்த சூரியகாந்தி!
மலரத் துடிக்கும் அழகு
சூரியகாந்தி போல் - தன்
தலைவனின் புன்னகைக் கண்டு
மலரக் காத்திருக்கிறாள்
இதோ இந்த சூரியகாந்தி!
No comments:
Post a Comment