பல நாட்கள் உன் பதிலுக்கு காத்திருந்து..
பல பொழுதுகளாய் உன் வரவுக்கு காத்திருந்து..
பல நேரங்களில் உன் அன்புக்கு காத்திருந்து..
பல இரவுகளில் உன் அணைப்பிற்கு காத்திருந்து..
பூவிழி பூத்துப் போய்,
மனம் மரத்துப் போன
எனை ஏளனமாய் பார்த்து,
எள்ளி நகைத்தது நிஜம்..

No comments:
Post a Comment